செல்போன் உதிரி பாகங்கள்

img

ஓசூர்: செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

ஓசூர் அருகே கூஸ்தனப்பள்ளியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.